1/1:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.எழுத்துக்கள் யாவும் அ என்றே அகர ஒலியை முதலாக்கொண்டுள்ளன அது போல் ஆதியாகிய கடவுள் உலக உயிர்க்கெல்லாம் முதலானவன்.உலகத்தில் எத்தனையோ மொழிகள் உண்டு அவையாவும் அ என்றே ஆரம்பிக்கின்றது அதனால்தான் அகர ஒலி என்று அழைக்கப்படுகின்றது ஆதியும் அத்தமும் சிவனே எனப்பொருள்படும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .
வாசகர்களின் கவனத்திற்கு: அழகி மென்பொருளை உருவாக்கிய திரு. விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழ் ஆர்வலர்கள் பயனடைய இந்த விளம்பரம் இங்கே பகிரப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்பிய இணையதள லிங்க் தற்போது வேலை செய்யாததால், மென்பொருளைப் பெறவும், கூடுதல் விவரங்களுக்கும் கீழே உள்ள விளம்பரப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் (94427-86099) அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் (Contact).
https://azhagi.com](https://azhagi.com)


Comments