மறந்தும் பிறன்கெடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.மறந்தும் பிறர்க்கு கேடு செய்தல் கூடாது அவ்வாறு செய்பவருக்கு அறக்கடவுள் துன்பம் கொடுப்பார்.மனிதர்களே உங்கள் வாழ்வில் மற்றவர்களுடைய வாழ்வில் மறந்தும் தீங்கிளைத்து விடாதீர்கள் அப்படி செய்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அறக்கடவுள் துன்பங்களையும் துயரங்களையும் தந்து உங்கள் வாழ்வின் நின்மதியை பறித்துக்கொள்வார் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments