தன்னைத்தான் காலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க் தீவினைப் பால்.ஒருவன் தன்னுடைய நலனை விரும்புவானாயின் எவ்வளவு சிறிய தீய செயலையும் பிறர்க்குச் செய்யாதிருக்கவேண்டும் மாந்தர்கள் தங்களைடைய நலனை கருத்தில் கொள்ளல்வேண்டுமென்றால் எப்படிப்பட்ட சிறிய தீவினைகளையும் இன்நொருவருக்கு செய்யாதிருக்கவேண்டும் எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments