இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர்.உலகில் செவ்வமுடையவர் சிலர் செல்வமற்றவர் பலர் என இருப்பதன் காரணம் தவம் கொள்பவர் சிலரும் அற்றவர் பலருமாக இருப்பதே ஆகும்.இந்த பூமியில் வாழுகின்ற மனிதர்களில் சில பேர் மெய்ஞானம் பெற்றவர்களாகவும் பலர் மெய்ஞானமற்றவர்களாகவும் வாழ்வதாலேயே தவச்செயலை புரிகின்ற முனிவர்கள் சிலரும் தவச்செயலை புரியாத பலரும் வாழ்வதே ஆகும் எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments