7/63:திருக்குறள்-மக்கட்பேறு

தம்பொருள் என்பதம் மக்கள்  அவர்பொருள் தம்தம் வினையாள் வரும். பிள்ளைகளைப் பெறுதலாகிய செல்வம் அவரவர்செய்யும் நல்வினைகளால் வரும். தம்பதியருக்கு கிடைக்கின்ற பிள்ளைச்செல்வங்கள் அந்தந்த தம்பதிகள் செய்யும் நல்லசெயல்களால் வந்து சேரும்.எடுத்துரைக்கின்றது திருக்குறள் . திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

Comments