மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றும் அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.குழந்தைகள் தம் பெற்றோரின் உடலை தொடுதல் உடம்பிற்க்கு இன்பம் தரும் அக்குழந்தைகளின் மழலைச்சொல்க்கேட்டால் செவிக்கு இன்பம் தரும்.பெற்றோர்களின் பிள்ளைகள் பெற்றோரை அன்பாக தொட்டுத்தழுவும் போது பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு உடலில் இன்பம் தரும் அதே குழந்தைகள் மழலைமொழி பேசும் போது அதைக் கேட்டு மகிழும் காதுகளுக்கு இணையற்ற இன்பம் தரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்
Comments