அன்பகத்தில்லை உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்தற்று.மனத்தில் அன்பில்லாதவர் இல்லறத்தில் நன்கு வாழ்தல் என்பது பெரும் பாலைவனத்தில் உலர்ந்த மரம் துளிர்ப்பது போன்றதாகும்.இதயத்தில் அன்பு பாசம் இல்லாத இல்லறவாழ்க்கை பாலைவனத்தில் நின்று கொண்டிருக்கும் பட்டமரம் மீண்டும் தழைப்பதுபோலாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments