புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.உடம்பின் உள்ளுறுப்பாகிய உள்ளத்தில் அப்பில்லாத வர்க்கு வெளியுறுப்புகளால் பயன் எதுமில்லை.மனித உடலின் இதயத்தில் அன்போ பாசமே இல்லாதவர்களுக்கு எந்த அவயவம்கள் இருந்தும் எந்த பலனையும் அளிக்கப்போதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments