வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.விருந்தினரை உணவிட்டு உபசரித்து மீதியை உண்பவன் நிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும்.வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு அன்போடு அரைவனைத்து அன்மிட்டு மிகுதியாக இருக்கும் உணவை உண்பவன் வயலில் விதைக்காமலே விதை முளைத்து பயிராகி சிறந்த விளைச்சலை கொடுக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்
Comments