குறள்: இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடமை மயலாகும் மற்றும் பெயர்த்து.
பொருள்: பற்றனைத்தும் துறப்பதே தவமாகும் பற்றிருப்பது மீண்டும் ஆசைகளை உண்டாக்கிவிடும்.
கருத்தாக்கம்:மனித வாழ்வினில் பொருட்கள் மீது ஆசையில்லாமல் இருத்தலே துறவறத்தின் நெறியாகும் மனதில் ஆசைகள் உண்டானால் சுகபோக வாழ்வினை நினைத்து மீண்டும் உலகத்தில் மனிதவாழ்வில் ஈடுபடுவதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments