41/408:திருக்குறள்-கல்லாமை


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.கற்றவர் அடைந்த வறுமையை விட கல்லாதவர் அடைந்த செல்வமே கேடானது. படித்தவர்கள் வறுமையில் வாடி அவமரியாதை பட்டாலும் அது கேடானது அல்ல ஆனால் படிக்காதவர்கள் தகமையில்லாமல் அடைந்த செல்வமே மரியாதையற்றது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments