செவியற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.கேள்வி சுவை தெரியாத வாய்ச்சுவை அறிந்த மனிதர்கள் இறந்தால் என்ன ? வாழ்ந்தால் என்ன ? கேள்வியின்பம் தெரியாத மனிதர்கள் வாய்சுவையின்பத்தை அறித்திருந்தாலும் வாழ்வினில் வாழ்ந்தால் என்ன ? இறந்தால் என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments