அறிவுடையார் ஆவதறிவார் அறிவில்லார் அஃதறி கல்லாதவர்.
நிகழப்போவதை அறிபவர் அறிவுடையார் அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர்.அறிவுடையார் என்பது கற்றதால் ஆகலாம் அல்லது சகலதும் அறிந்து இந்த உலகை புரிந்து அறிவுடையார் ஆகலாம் அப்படிப்பட்டவர்கள் ஆவதறிவார்கள் அறிவில்லாதார் நிகழப்போவதை முன்கூட்டியே கணக்கிடத்தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.
Comments