அரிவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித்தமராக் கொளல். பெரியவர்களை வணங்கி அவர் உறவு கொள்வதே அரிய செயல்களில் எல்லாம் அரியதாகும்.பெரியார்களின் ஆசிகளை வாங்கி அவர்களின் வாழ்த்தையும் வணக்கத்தையும் பெற்றுக்கொண்டு அவர்களுடன் நட்புறவு வைத்துக்கொள்வதே மிக சிறந்த செயலாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments