ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் சொல்வார்க்குச் செல்லாதது இல். தான் செய்யப்போகும் செயலுக்கு வேண்டியவற்றை அறிந்து. பகைமேற்கொள்ளும் அரசனால் முடியாதது இல்லை.ஒரு நாட்டின் தலைவன் செயல்ப்படப்போகும் செயல்களுக்கு தேவையானதை ஆலோசித்து அறிந்து கொண்டு விரோதத்துடன் மேற்கொள்ளும் தலைவனால் முடியாதது என்றும் எதுமில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments