49/489: திருக்குறள்- காலம் அறிதல்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.பகைவரை வெல்லக்கருதுபவன்,கிடைப்பதற்கரிய காலம் கிடைக்குமானால்,செயற்கரிய
வற்றை செய்து முடிக்கவேண்டும். வாழ்வினில் விரோதிகளை வெல்லவேட்டுமென விரும்பினால் நல்ல காலம் கிடைக்கும் போதே காலத்தின் தன்மையை அறிந்து வெற்றிகொண்டு விடவேண்டும் அதுவே சிறந்த காலமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments