தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின் அல்லது . முழுவதும் தகுந்த இடம் பெறும் வரை எச்செயலும் தொடங்காதே புறக்கணிக்காதே.எக்காரியம் தொடங்க விருப்பினாலும் அக்காரியத்தை செய்ய தொடங்க முதல் அந்த இடம் அதற்கு தகுந்த இடமா என ஆராய்ந்தே தொடங்குவதே சிறப்பாகும் ஆரம்பிக்க முன் புறக்கணித்து கொள்வது சிறப்பல்ல என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்
Comments