முரண்சேரந்த மொயம்பினவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந்தரும்.பல சிறப்பான ஆற்றலுடைய அரசர்க்கும் பாதுகாப்பான இடத்தில் வாழ்வதே நன்மை அளிக்கும்.எல்லா மக்களுக்கும் பிடித்த சிறந்த யாவும் தெரிந்த புரிந்த அரசை நிறுவும் அரசாக இருந்தாலும் தற்ப்பாதுகாப்புக்காக பாதுகாப்பு இருக்ககூடிய இடத்தில் வாழ்வதே வாழ்விற்கு உகந்ததாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments