50/493:திருக்குறள்-இடன் அறிதல்

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்றிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.இடம் பார்த்து விழிப்புடன் எதிரியிடம் போரிட்டால் வலிமை அற்ற அரசரும் வலிமையோடு போரிடுவார்.சிறந்த இடமறிந்து விழிப்புணர்வுடன் எதிரியைத் தாங்கத்தொடங்கினால் வலிமையில்லாத படைகளும் போரில் வெல்லுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

Comments