51/503:திருக்குறள்-தெரிந்து தெளித்தல்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.சிறந்த கல்விகற்று குற்றமற்றவரித்தும் ஆராய்ந்து பார்த்தால் சிறிது அறியாமை இருக்கும்.கற்றுத்தெளித்தவர்களாக இருந்தாலும் அவர்களை சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்துக்கொண்டு போனால் எதாவது ஒரு அறியாமை இல்லாமல் இருக்காதென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments