இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்த்து அதனை அவன் கண் விடல்.இச்செயல் இக்காரணத்தால் முடிக்க வல்லவன் இவன் என்று அவனிடம் அச்செயலை விடவேண்டும். இந்த செயலை யாரால் நிறைவேற்ற முடியுமோ அவர்களையே அதை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments