ஓர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய்வஃதே முறை.குற்றங்கள் ஆராய்ந்நு எவரிடத்தும் இரக்கமின்றி நடுநிலைமையோடு குற்றத்திறகேற்ற தண்டனை அளிக்கவேண்டும்.மனிதர்களின் வாழ்வில் குற்றக்கடித்தல் நிகழக்கூடும் அப்படியான குற்றக்கடித்தல்களுக்கு யாருக்கும் இரக்கமின்றி நடுநிலையான நீதியை வழங்கவேண்டும் அப்படியான நீதியையே இந்த உலகம் விருப்புமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments