கடும்ஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் . கடும் சொல்லும் பார்வையும் உடைய மன்னரது செல்வம் நீடிக்காமல் அழிந்தொழியும்.கடுமையான பார்வையும் கடும் போக்கான அரசாங்கங்களின் செல்வங்கள் நிலைத்து நிற்காது அழிந்தொழிந்து போய்விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments