கண்ணோட்டம் என்னும் கழிபெருங்காரிகை உண்மையான உண்டிவ்வுலகு. கண்ணோட்டம் எனப்படும் கனிவான பார்வை என்ற அழகு மன்னினிடமிருப்பதால இவ்வுலகம் நிலத்திருக்கின்றது.இரக்ககுணம் என்ற அழகிய சிந்தனை உண்மையாகவே மனிதர்களிடத்தில் இருக்கின்ற காரணத்தால்தான் இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழக்கூடியதாகவும் செழிப்பாக பல ஆண்டுகளுக்கு நகர்ந்து செல்கின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments