பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.பாரட்டிற்கு பொருந்தாத இசையும் இரக்கமில்லா பார்வை கொண்ட கண்ணுமிருந்து என்ன பயன் ? புகழ் பெறாத இசையும் இரக்ககுணமில்லாத பார்வையையும் கொண்டுள்ள கண்கள் இருந்தும் என்ன பயனென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments