உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். வெண்மளவு இரக்கம் காட்டா கண் முகத்தில் இருப்பது போல் காணப்படுவது ஏன்? சமூகத்தில் இரக்கம் காட்டாத கண்கள் முகத்தில் இருந்தாலும் அவைகள் இல்லாமல் இருப்பது போலவே சமூகத்துக்கு காட்சியளிக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments