கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ்வுலகு.காரியம் கெடாமல் இரக்கம் கொள்ள சிறந்தவர்க்கு வயப்பட்டது இவ்வுலகம். கடமையை சிதைக்காமல் கண்ணும் கருத்துமாக காப்பவர்களுக்கு இந்த உலகம். வசப்படுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments