மறைந்தவை கேட்கவற்றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.மறைவாக நடப்பனவற்றை கேட்டறிந்து அவற்றில் சந்தேகமின்றி ஆராயவல்லவனே ஒற்றன். மனிதர்கள் சமுதாயத்துக்கு தெரியாமல் செய்கின்ற செயல்களை சமுதாயத்துடன் சேர்ந்து சமுதாயத்துகே தெரியாமல் அறிந்து கொண்டு அதனை ஆராய்ந்து அதனுள் தெளிவானவற்றை அறிந்து கொள்ளவதே உளவாளியின் திறன் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments