சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம் பிற்பட்டு பாடூன்றும் களிறு. உடல் முழுவதும் அம்பு தைத்தாலும் யானைவலி பொறுத்து நிற்கும் அது போல உறுதியான உள்ளம் கொண்டவர் அழிவிலும் ஊக்கம் கைவிடார்.உடம்பில் அம்புகள் பட்டு அதன் தாக்கத்தை தாங்கி கொள்ளும் யானைப்போல் திடமான இதயம் கொண்டவர்களின் வாழ்க்கையில் ஊக்கத்தை என்றுமே கைவிடமாட்டார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 


Comments