வேட்புத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.பிறர் விரும்புமாறு சொல்லி பிறர் சொல்லின் பயனறிந்து கொள்ளுதல் நல்லறிஞன் கொள்கை. மற்றவர்கள் விரும்பும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்ந்தறித்து சிறந்தவற்றை ஏற்றுக்கொள்வதும் அறிவுடையாரின் அறிவாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments