சொல்லுதல் யாருக்கு எளிய அறிவாம் சொல்லிய வண்ணம் செயல்.ஒரு செயலை செய்வோம் என சொல்லுதல் எவருக்கும் எளிது சொன்னபடிசெய்தால் அரியதாகும்.இந்த செயலை செய்யமுடியும் எனக்கூறுவது யாருக்கு இலகுவானது
ஆனால் அதை செய்வதே மிக கடினமானது சொன்ன சொற்படி செய்துவிட்டால் அருதாகிவிடுமைன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments