எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்.நினைத்த பொருளை நினைத்தபடி அடையமுடியும் எண்ணயவர் செயல்மிக்கவராக இருப்பின்.எண்ணும் எண்ணங்களை நிட்சயமாக நிறைவேற்றக் கூடியவர்களால் இருந்தால் எண்ணிய எதையும் அடையமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்
Comments