72/711:திருக்குறள்-அவை அறிதல்


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.சொற்பொழிவின் பயன்தெரிந்த நற்குணமுடையவர் மக்களவையின் நிலையறிந்து ஆராய்ந்து சொல்வராக.மாபெரும் சபையில் சொற்களின் ஒவ்வொரு பொருட் தெரிந்த அறிஞர்களும் கவிஞர்களும் புலவர்களும் இருக்குமிடத்தில் சேர்ந்திருப்போரின் உயர்ந்த நிலையறிந்து அதற்கேற்றப்போல் சிந்தித்தே பேசத்தொடங்குவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments