76/751:திருக்குறள்-பொருள் செயல்வகை


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். உயர்வற்றவரையும் உயர்வுடையவராய் செய்வதே செல்வம் எனப்படும். உயர்ந்த நிலை இல்லாத மனிதர்களையும் உயர்ந்த மனிதர்களாக காட்டுவது அவர்களிடமிருக்கும் செல்வங்களே பணமிருந்தால் மனிதர்களில் நிலைகள் மாறுபடும் ஏழைகள் பணக்கார்கள் என்ற தராதரத்தை எடுத்துரைப்பதே தேங்கி கிடக்கின்றன செல்வங்களை வைத்தேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments