உறுப்பமைந்து ஊறஞ்சா வேந்தன் வெறுக்கையுளெல்லாம் தலை.அஞ்சாது பகையை வெல்லும் தேர், யானை , குதிரை,காலாட்படை எனும் நான்கும் அரசனுடைய முதன்மையான செல்வமாகும்.எதுக்கும் பின் நிற்காத படைகள் அனைத்தும் சிறந்தாக இருந்தால் அதுவே அரசாளும் அரசாங்கத்துக்கு சிறந்த வீரமாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments