நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.நட்பிற்கு இலக்கணம் உரிமை பாராட்டுவதே அதற்கு இயைந்து மகிழ்ந்திருத்தல் பண்பாளர் நட்பு.நல்ல நட்புக்கு சிறப்பே உரிமையாக நடந்துகொண்டு நட்பர்களின் செயல்களை ஊக்கிவித்து மகிழ்ச்சியடைந்தால் அதுவே சிறந்த நட்பாளர்களுக்கான தனிச்சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.
Comments