84/831:பேதைமை திருக்குறள்


பேதைமை என்பதொன்று யாதனின் ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல்.அறியாமை என்பது கெடுதியானவற்றை செய்து ஊதியமானவற்றை செய்யாமலிருத்தல்.மனிதர்களின் அறிவின்மையால் கெடுதியானவற்றைப்பபுரிந்து நன்மை விளைவிப்பது எது என்று தெரியாது தீயதை உள் வாங்கி நல்லவைகளை ஒதுக்கி விடுவதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments