85/842:அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம் .புல்லறிவாளன் ஒருவர்க்கு ஒன்றை கொடுத்தற்கு காரணம் பெறுபவன் செய்த தவமே. புத்தியில்லாதவர்கள் சிறந்த மனிதர்களைப்போல தான தர்மங்கள் செய்தாலும் அவற்றை பெறுகின்றவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்றே கூறவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments