85/843:புல்லறிவாண்மை திருக்குறள்


85/843:அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கு செய்தல் அரிது. புல்லாறிவாலர் தமக்குத் தாமே செய்து கொள்ளும் துன்பத்தை அவரது பகைவராலும் அவர்க்கு செய்ய இயலாது.அறிவில்லாத மனிதர்கள் தங்களுக்கு தாங்களே செய்து கொள்ளும் தீவினைகளை அவர்களின் எதிரிகளால் கூட செய்து விடமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments