87/861:பகை மாட்சி திருக்குறள்


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. தம்மிலும் வலிமை மிக்கவரை எதிர்க்க வேண்டாம் தம்மிலும் வலிமை குறைந்தவரை எதிர்த்தலை விரும்புக. மனிதர்களே உங்களை விட வலிமையானவர்களை ஒருபோதும் எதிர்காதீர்கள் அது உங்கள் வாழ்வியலுக்கு ஆபத்தாக முடியும் ஆதானல் உங்களை விட வலிமைகுறைந்தவர்களை எதிர்த்து பாருங்கள் அதனால் உங்கள் வாழ்வியில் நீங்கள் நீண்ட காலம் இந்த உலகில் வாழலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments