91/903:திருக்குறள்-பெண்வழிச் சேறல்


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.மனைவிக்கு பணித்து நடக்கும் அச்சம் அறிவு உடையவர்களிடயே சொல்வதற்கு வெட்கம் தரும்.வாழ்வினில் மனையாளுக்கு பயந்து கீழ்படிந்து வாழ்க்கை நாடாத்தும் ஆடவர்களுக்கு சமுதாயத்தின் முன் மரியாதையாக பேசுவதற்கு வெட்கமடைய வேண்டிய நிலை உருவாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments