92/912:திருக்குறள்-வரைவின் மகளிர்


பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.பொருள் வேண்டி அதனளவு அறிந்து இனிமையாக பேசும் பெண்களின் தன்மையறிந்து நாடாதிருக்க வேண்டும்,பெண்கள் தங்களுக்கு இந்த உறவால் என்ன பயன் என அறிந்து அதற்கேற்றவாறு இனிதாக பேசுகின்ற மாதர்களின் குணங்களை அறிந்தே பழகவேண்டும் பணம் பொருள் விருப்புகின்ற மாதர்களை விரும்பாமல் இருப்பதே வாழ்க்கைக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments