93/924:திருக்குறள்-கள்ளுண்ணாமை


நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்றும் பேணாப் பெருங்குற்றத் தாக்கு.கள் அருந்தும் பெருங்குற்றமுடையவரை நாணம் எனும் நற்குணம் விட்டு விலகும்.மது குடிப்பது உடல் நலனுக்கு கேடு அதுவே சமுதாயத்தில் கூடாத பழக்கமாகும் மதுவைகுடிக்கின்றவர்களிடம் வெட்கம் என்ற நல்ல குணம் அவர்களிடமிருந்து போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments