98/978:பெருமை திருக்குறள்


பணியுமாம் என்று பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பணிவுடனிருந்தால் பெருமையுடையோர் இயல்பு சிறியோர் தம்பெருமை தாமே பாராட்டுவார்.பெரியவர்கள் என்றும் பெரியவர்கள்தான் அவர்கள் எப்போதும் பணிவுடன் சமுதாயத்தில் நடத்துகொள்வார்கள் ஆனால் பண்பு என்பது என்னவென்று தெரியாதவர்களே கீழோர் தங்களை தாங்களே புகழ்வதும் உயர்த்திக்கொள்வதும் அறிவில்லாத செருக்குடன் வாழ்வினில் வாழ்வைகழிப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments