103/1026:திருக்குறள்-குடிசெயல்வகை


நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் . நல்வீரம் என்பது தான் பிறந்த குடும்பபொறுப்பை தானே தாங்கி கொள்ளுதல் சமுதாயத்தின் வாழ்க்கையில் நல்லவீரம் உள்ள குடுப்பங்கள் என்றால் தங்களின் குடுப்பங்களை தாங்களே கல்வியாலும் உழைப்பாலும் செல்வத்தாலும் தன்மானத்தாலும் வீரத்தாலும் குடுப்பபொறுக்களையும் சுமந்து வாழ்ந்து காட்டுவதே சிறந்த வாழ்வியல் சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

Comments