சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. மக்கள் பலதொழி வளங்களில் சிறந்திருந்தாலும் உணவிற்காக உழவை நாடுவர் எனவே உழவே முதன்மையானது.மக்கள் பல விதமான தொழிநுட்பங்களில் ஈடுபட்டிருந்தாலும் அதில் திறைமை கண்டிருந்தாலும் உணவுக்காக ஏர்முனையையே நாடுவர் எனவே ஏர்முனையில் உழவர்கள் தொழிலே உலகில் மேன்மையானது உழவர்கள் இன்றி இந்த உலகம் சிறப்படையாதென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments