அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.கணத்த காதணி அணிந்திருக்குமிவள் தெய்வப்பெண்ணே மயிலோ மனிதப்பெண்ணே இவள் இன்னவளென அறியாது என்னெஞ்சம் மயங்குகிறது.தமிழ்ப்பெண்ணே உனது காதோரம் டோலாக்கு கண்டு நீ தெய்வீகபெண்நோ மெல்லின இடையழகுடைய பெண்நோ மயில் நடையழகு கொண்ட சகியோ இவள் என்னவளழோ என்று சிந்தனைக்கு எட்டாத தமிழ்ப்பெண்நோ என எண்ணுகின்ற மயக்கத்தில் வாழ்ந்திருக்கும் இதயங்கள் இந்ந பூமியிலேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

Comments