செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.உள்ளே சினமின்றி கூறும் இழி சொல்லும் பகைவர் போன்ற பார்வையும் இருந்தாலும் உள்ளே நட்புடையவரின் குறிகளாகும்.கோபம் கொள்ளாத கடும் சொற்களும் எதிரியை பார்ப்பது போன்ற பார்வையும் வெளியாட்களை பார்ப்பது போல நடந்து கொண்டு உள்ளத்தில் அன்பாக வாழும் மனிதர்களை அடையாளம் கானலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments