113/1122: காதற் சிறப்புரைத்தல்

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு . இவளுக்கும் எனக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவு . உடல் இல்லாமல் உயிர் இல்லை உயிர் இல்லாமல் உடல் இல்லை அதேபோல்தான் இந்த பெண்ணுக்கும் எனக்கும் உள்ள உறவு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments