115/1142:அலர் அறிவுறுத்தல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈத்தத்தில் வூர். மலர் போன்ற கண்ணுடையவளின் அருமை தெரியாமல் இவ்வூர் என்னைத் தூற்றுகிறது.அந்த அழகிய பெண்ணின் நல்லமனதை தெரியாத அந்த ஊர்மக்கள் ஆணையே செப்பினார்கள் ஆனாலும் அவர்களில் செப்புதல் ஆண் பெண் காதலுக்கு உதவியதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments